ஐபிஎல் போட்டியில் புதிதாக இரண்டு அணிகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஒரு அணியை வாங்க மேன்செஸ்டர் யுனெடெட் நிர்வாகம் ஆர்வம் காட்டுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.